WhatsApp இல் எண்களை சேமிக்காமல் மெசேஜ் அனுப்புவது எப்படி?
வாட்ஸ்அப்பில் தெரியாத பயனர்களின் எண்களை சேமிக்காமல் (Save) நேரடியாக மெசேஜ் செய்யும் வகையிலான அம்சம் அறிமுகமாகி உள்ளது. இது பயனர்களுக்கு மிகவும் உதவியானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.…