Tag: Transport

ரயில் மற்றும் பேருந்து பயணிகள் டிக்கெட்டுக்கு QR குறியீட்டு முறை

ரயில் மற்றும் பேருந்து பயணிகளுக்கான பயணச்சீட்டுக்கு பதிலாக QR குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த வருடம் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்…