பொது மக்களுக்கான புகையிரத மற்றும் ஏனைய போக்குவரத்து தொடர்பான முக்கிய அறிவிப்பு!
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று (12) விசேட தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மக்களின் வசதிக்காக 300க்கும்…