Tag: Srilanka mosque

பாணந்துறை பிரதேசத்தில் அதியுயர் பாதுகாப்பு.

பாணந்துறை பிரதேசத்தில் மூன்று பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிடைத்த தகவலுக்கு அமைய பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.…