Tag: Rishab pant met with an accident

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்தில் காயமடைந்தார்

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த போது கார் டிவைடரில் மோதி தீப்பிடித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது