Today’s power cut schedule

நாட்டில் இன்று(வெள்ளிக்கிழமை) இரண்டு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் பகலில்

Read more

10 மணித்தியால மின் வெட்டு?

டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் நுரைச்சோலை நிலக்கரி ஆலை முழுமையாக நிறுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நிலக்கரி இருப்பு நிறைவடைந்துள்ளதால்,

Read more