Tag: Milk

நாடாளுமன்றம் செல்லும் மாணவர்க்கு ‘பால்’

நாடாளுமன்ற அமர்வினை கண்டுகளிப்பதற்காக அங்கு செல்லும் பாடசாலை மாணவர்க்கு ‘பால்’ கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளது நாடாளுமன்ற செயற்குழு. ஒரு நாளைக்கு ஆகக்கூடிய 500 பாடசாலை மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும்…