மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடா?
நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் பெட்ரோலிய ஊழியர்களை அவர்களது கடமைகளுக்குச் செல்வதை வலுக்கட்டாயமாகத் தடுத்ததால் எரிபொருள் விநியோகம் தாமதமானது என அமைச்சர்…