வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்கான மகிழ்ச்சிச் செய்தி!
இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பயனாளிகளுக்கு பிரத்தியேகமாக ஒரு புதிய ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஊக்கத்தொகை திட்டமானது ஒரு பரிவர்த்தனையில் ரூ. 20,000 அல்லது அதற்கு…