பரீட்சை வினாத்தாள் வழங்கும் முறைமையில் மாற்றம்
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் வழங்கும் முறைமையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம்…