நாணய மாற்று விகிதங்களின் ஒப்பீடு: 2022 இன் முதல் வேலை நாள் & கடைசி வேலை நாள்
ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2022 வரையிலான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி,…