Tag: Child abuse

16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து காணொளி எடுத்துவைத்த தனியார் வகுப்பு ஆசிரியர்

களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…