லிட்ரோ விலை மாற்றம் குறித்த அறிவிப்பு

. . 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய்…

G.C.E O/L Results 2021

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் வெளியீட்டு திகதி முன்கூட்டியே அறிவிக்கப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்எம்டி தர்மசேன தெரிவித்துள்ளார். 2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு…