மின் கட்டணம் மேலும் 60 வீதம் அதிகரிப்பு !?

அடுத்த ஆண்டு மின் கட்டணத்தை மேலும்  60 விகிதத்தால் உயர்த்துவதற்கான நடவடிக்கை குறித்து அதிகாரிகளால் முன்மொழியப்பட்டுள்ளது. எரிசக்தி துறை அதிகாரிகளின் மாநாடு ஒன்றின்போது இந்த முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எரிபொருட்களின் அதிகரிப்பு காரணமாக மின்சார கட்டண விகிதங்களை அதிகரிக்க சில அதிகாரிகள் முன்மொழிவை…

Passport மற்றும் Visa கட்டணம் அதிகரிப்பு !

கடவுசீட்டு மற்றும் விசா கட்டணத்தை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் அடையாள அட்டைகளை கைவசம் வைத்திருக்குமாறு காவல்துறை வேண்டுகோள்.

பொதுமக்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க தமது அடையாள அட்டைகள் அல்லது வேறு ஏதேனும் ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறு காவல்துறை வேண்டி உள்ளது. தலங்கம பொலிஸாரால் கைதான நபர் ஒருவர் அவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு சனிக்கிழமையன்று தடுத்து வைக்கப் பட்டது தொடர்பில்…

O/L பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த அறிவிப்பு

க.பொ த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார். ஊடகங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த அவர், பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் 80 வீதம் வரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.…

பரீட்சை வினாத்தாள் வழங்கும் முறைமையில் மாற்றம்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் வழங்கும் முறைமையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சை…

இலங்கையில் வாகனங்களின் விலை குறைந்துள்ளதா !!

வாகன இறக்குமதிக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டமை காரணமாக தற்போது குறைந்த விலைக்கு வாகனங்களை விற்கும் நிலை அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். பொருளாதார நெருக்கடி காரணமாக உரிய பெறுமதியை விடவும் குறைந்த விலைக்கு வாகனங்களை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த…

கழுத்தைப் பிடித்து இழுத்த பொலிஸ் உயர் அதிகாரி

போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களை பொலிஸ் ஜீப்பில் ஏற்றிச் முற்பட்ட போது, ​​பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகளின் கழுத்தைப் பிடித்துத் தள்ளிய விதம் கெமராவில் பதிவாகியுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர்…

EPF பணம் குறித்து வௌியான அதிர்ச்சியான செய்தி!

சில திட்டங்களில் ஊழியர் சேமலாப நிதியை முதலீடு செய்வதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராண்ட் ஹைட் கொழும்பு திட்டத்திற்கு 5,000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் இன்று வரை எவ்வித இலாபமும் ஈட்டப்படவில்லை…

Qatar FIFA World Cup Schedule 2022

2022ம் ஆண்டுக்கான ஃபீபா கால்ப்பந்து உலகக் கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் 20ம் திகதி கத்தாரில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் போட்டிகளுக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எட்டு மைதானங்களில் மொத்தமாக 64 போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. அவை தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.…