Category: World News Tamil

World News Tamil

Online மூலம் உணவுப் பொருள் விநியோகத்திற்குத் தடை!

எதிர்வரும் 9 ஆம் திகதி ஜி20 மாநாடு நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒன்லைன் மூலம் உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையின்…

பாகிஸ்தானில் சிறுவர்களுடன் 1200 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கும் கேபிள் கார்

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்டுன்கா பிராந்தியம். இது கரடுமுரடான மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும், நதிகளும், சமநிலைகளும் நிறைந்த ஒரு பிரதேசம் ஆகும். இங்குள்ள பள்ளத்தாக்குகளை கடக்க…

1 மில்லியன் டொலருக்கு ஏலம் போன அபூர்வ பருந்து!

அபுதாபியில் உள்ள தேசிய கண்காட்சி மையத்தில் சர்வதேச கண்காட்சி அடுத்த மாதம் 2 ஆம் திகதி தொடங்க இருகின்றது.இந்நிலையில், எமிரேட்ஸ் பால்கனர்ஸ் கிளப் சார்பில் பருந்து ஏலம்…

பெண் முதலையை திருமணம் செய்த மேயர்

மேயர் தனது மக்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதற்காக பாரம்பரிய சடங்குகளுடன் Alicia Adriana என்ற ஒரு பெண் முதலையைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மெக்சிகோவின் டெஹுவான்டெபெக்…

ஹிஜாப் அணியாத பெண்களை தண்டிக்க தீர்மானம்!

முறையாக தலையை மறைக்காத பெண்களைக் கண்டறிந்து தண்டிக்கும் வகையில் பொது இடங்களில் கெமராக்களை பொருத்த ஈரான் அரசு தீர்மானித்துள்ளது.இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஈரானிய பொலிஸார்,…

காதலர் தினத்தை முன்னிட்டு விஷேட சலுகை!

பெப்ரவரி மாதம் என்றாலே இளைஞர்களின் நினைவுக்கு வருவது வெலன்டைன்ஸ் டே என்ற காதல் தினம் தான்.தங்கள் இணையருடன் காதலர் தினத்தை மகிழ்ச்சியுடன் கோலாகலமாக கொண்டாடுவதற்கு காதலர்கள் பல…

4 கால்களுடன் பிறந்த குழந்தை (Ischiopagus)

இந்தியாவின் மத்திய பிரதேசம் குவாலியர் பகுதியில், ஒரு குழந்தை நான்கு கால்களோடு பிறந்துள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம் குவாலியர் மாவட்டம் சிக்கந்தர் கம்பூ என்ற…

I phone வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆப்பிள் ஐ-போன் வாடிக்கையாளர்கள் ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் அதிவேக 5G சேவைகளை பயன்படுத்த, பீட்டா அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஐபோன் 12, 13, 14 மாடல் ஆப்பிள்…

மெட்டா நிறுவனத்தின் அதிரடி தீர்மானம்!

மெட்டா நிறுவனம் ஊழியர்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மெட்டா நிறுவனம் 13 சதவீத ஊழியர்களை குறைக்க தயாராகி வருவதாக அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மெட்டா…

10 குழந்தைகள் பெற்றால் 25 லட்சம் வெகுமதி!

சரிந்து வரும் மக்கள் தொகையை மீண்டும் அதிகரிக்க, 10 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு 10 லட்சம் ரூபிள் (ரூ.25 லட்சம்) வெகுமதியுடன் கூடிய ‘அன்னை நாயகி’…