ரன்வல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். VIDEO

கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை ரன்வல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து சம்பவமானது நேற்று இரவு இடம் பெற்றதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேன் ஒன்றும் …

ரன்வல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். VIDEO Read More

இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்…..

முச்சக்கர வண்டிகள் உட்பட அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவைகளையும் ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கட்டண நிர்ணயம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான சட்டங்களில் திருத்தம் …

இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்….. Read More
Top line info

உர வகைகளை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை….

பெரும்போகத்திற்கு தேவையான உரவகைகளை விவசாயிகளுக்கு வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக விவசாய அமைச்சின் செயலாளர் புஷ்பகுமார தெரிவிக்கையில், எதிர்வரும் பெரும்போகத்திற்குரிய உரவகைகளை விவசாயிகளுக்கு நெல்விதைப்பதற்கான ஆரம்ப வேலைகளை செய்வதற்கான ஏற்பாடுகளுக்கு முன்னரே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சு …

உர வகைகளை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை…. Read More
Top line info

எரிசக்தி அமைச்சரின் விஷேட அறிவிப்பு…..

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 40 நாட்களுக்கு முழு கொள்ளளவில் இயங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தற்போது 100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் இறக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரம் மேலும் 120,000 மெட்ரிக் …

எரிசக்தி அமைச்சரின் விஷேட அறிவிப்பு….. Read More

மூதூரில் உழவு இயந்திரம் கவிழ்ந்து 3 பெண்கள் உயிரிழந்தனர்……

கந்தளாய் யூசுப்மூதூர் பாச்சனூர் 64 ஆவது கட்டைப் பகுதியில்அமைந்துள்ள கொட்டியாரம் ரஜமஹா விகாரையில் சிரமதான நிகழ்விற்காக சென்ற உழவு இயந்திரம் குடை சாய்ந்து  விபத்துக்குள்ளானதில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று(20) இடம்பெற்றுள்ளது. மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட …

மூதூரில் உழவு இயந்திரம் கவிழ்ந்து 3 பெண்கள் உயிரிழந்தனர்…… Read More
Minister Bandullah Munawardena

பேருந்தில் ஏறிய அமைச்சர் பந்துலவிற்கு எதிர்ப்பு (VIDEO) 

போக்குவரத்து அமைச்சர் திரு.பந்துல குணவர்தன நேற்று (19) பேருந்தில் எதிர்ப்பு  காரணமாக பேருந்தில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘இ-டிக்கெட்’ யோசனையின் கீழ், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலி நோக்கி பயணிக்கும் பேருந்தில் இலத்திரனியல் அட்டையை அறிமுகப்படுத்தும் முன்னோடித் …

பேருந்தில் ஏறிய அமைச்சர் பந்துலவிற்கு எதிர்ப்பு (VIDEO)  Read More
Report of the IMF on Sri Lanka

இலங்கை தொடர்பான IMF இன் அறிக்கை…

பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்காக IMF ஊழியர்கள் ஆகஸ்ட் 24-31 இற்குள் கொழும்புக்கு வர திட்டமிட்டுள்ளனர். வருங்கால IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் மீது பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை …

இலங்கை தொடர்பான IMF இன் அறிக்கை… Read More