சிறுவர்களைக் கடத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்!
அக்மீமன மற்றும் யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுகளில் சிறுவர்கள் கடத்தல் அல்லது முயற்சிக்கும் குழு குறித்து எவ்வித அறிவித்தல்களும் பொலிஸாரால் வழங்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூகவலைத்தளங்களில் தாம்
Read more