அமெரிக்க டாலர் பெறுமதி இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று மேலும் சரிந்துள்ளது.சம்பத் வங்கி அமெரிக்க டாலரை ரூ. 315 க்கு கொள்வனவு செய்யும் அதே வேளை அது விற்பனை விலையாக 335 ரூபாயை நிர்ணயித்து உள்ளது.

அதே வேளை , மக்கள் வங்கி அமெரிக்க டாலரை ரூ. 320 க்கு கொள்வனவு செய்யும் அதே வேளை விற்பனை வில்லையாக 338 ரூபாயை நிர்ணயித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 334 ரூபாவாகவும்,விற்பனை விலை 348 ரூபாவாகவும் இருந்தது.