கொழும்பில் இருந்து பதுளை வரையான இரவுநேர தபால் புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பதுளையில் இருந்து கொழும்பு வரையான இரவு நேர தபால் புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.