இன்று முதல் மின்வெட்டு இல்லை
இதுவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு 24, 25, 26 ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுப்படுத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது