இந்திய ரூபாய் 18.5 கோடிக்கு சம்பளததுக்கு ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொடுத்து ஆட்சேர்ப்பு செய்த வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் இறுதி வரை போட்டியில் இருந்தது ஆனால் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் sam curran பஞ்சாப் கிங்ஸ் செல்கிறார்.