தரிசு நிலங்களில் பயிர் செய்கை திட்டம்……

பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படாத வயற்காணிகளை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 105,000 ஏக்கர் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது. இக்காணிகளை பெரும் போகத்தில் பயன்படுத்தும் வேலைத்திட்டத்தினை விவசாய அமைச்சு முன்னெடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. திருகோணமலை, அம்பாறை,…

உர வகைகளை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை….

பெரும்போகத்திற்கு தேவையான உரவகைகளை விவசாயிகளுக்கு வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக விவசாய அமைச்சின் செயலாளர் புஷ்பகுமார தெரிவிக்கையில், எதிர்வரும் பெரும்போகத்திற்குரிய உரவகைகளை விவசாயிகளுக்கு நெல்விதைப்பதற்கான ஆரம்ப வேலைகளை செய்வதற்கான ஏற்பாடுகளுக்கு முன்னரே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சு…

10 குழந்தைகள் பெற்றால் 25 லட்சம் வெகுமதி!

சரிந்து வரும் மக்கள் தொகையை மீண்டும் அதிகரிக்க, 10 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு 10 லட்சம் ரூபிள் (ரூ.25 லட்சம்) வெகுமதியுடன் கூடிய ‘அன்னை நாயகி’ என்ற விருதை அளிக்கவிருப்பதாக ஜனாதிபதி விளாதிமீா் புதின் அறிவித்துள்ளாா். 10 குழந்தைகளும் உயிரோடு…

எரிசக்தி அமைச்சரின் விஷேட அறிவிப்பு…..

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 40 நாட்களுக்கு முழு கொள்ளளவில் இயங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தற்போது 100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் இறக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரம் மேலும் 120,000 மெட்ரிக்…

மூதூரில் உழவு இயந்திரம் கவிழ்ந்து 3 பெண்கள் உயிரிழந்தனர்……

கந்தளாய் யூசுப்மூதூர் பாச்சனூர் 64 ஆவது கட்டைப் பகுதியில்அமைந்துள்ள கொட்டியாரம் ரஜமஹா விகாரையில் சிரமதான நிகழ்விற்காக சென்ற உழவு இயந்திரம் குடை சாய்ந்து  விபத்துக்குள்ளானதில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று(20) இடம்பெற்றுள்ளது. மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

பேருந்தில் ஏறிய அமைச்சர் பந்துலவிற்கு எதிர்ப்பு (VIDEO) 

போக்குவரத்து அமைச்சர் திரு.பந்துல குணவர்தன நேற்று (19) பேருந்தில் எதிர்ப்பு  காரணமாக பேருந்தில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘இ-டிக்கெட்’ யோசனையின் கீழ், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலி நோக்கி பயணிக்கும் பேருந்தில் இலத்திரனியல் அட்டையை அறிமுகப்படுத்தும் முன்னோடித்…

37,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் தூங்கிய இரு விமானிகள்….

37,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் விமானிகள் இருவரும் தூங்கிவிட்டதால் தரையிறங்க தவறவிட்ட சம்பவம் நடந்துள்ளது. விமான ஆய்வாளர் அலெக்ஸ் மச்செரஸும் ட்விட்டரில் இந்த நிகழ்வைப் பற்றி பதிவிட்டுள்ளார். சூடானின் கார்ட்டூமில் இருந்து எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவுக்குச் சென்ற விமானத்தில்…

இலங்கை தொடர்பான IMF இன் அறிக்கை…

பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்காக IMF ஊழியர்கள் ஆகஸ்ட் 24-31 இற்குள் கொழும்புக்கு வர திட்டமிட்டுள்ளனர். வருங்கால IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் மீது பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை…